இலங்கையில் நிலையானஉயிரியல் அடிப்படையிலானபொருளாதாரத்திற்குநுண்அல்கே பொழிப்பு
கலாநிதி. திலினி யு . ஆரியதாச

ஆக்கத்தின் உள்ளடக்கம்
.நுண்அல்கேஎன்பது,நீர்வாழ் சூழலில் காணப்படும் ஒருஒற்றைஉயிரணுவாலானஒளித்தொகுப்புநுண்ணுயிரிகளாகும்,அவைகொழுப்புகள்,புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றபெறுமதிமிக்கசேர்மங்களையும் அத்துடன் கரோட்டின் வகைகள் ,பைகோபிலின் புரதங்கள் மற்றும் செறிவற்றகொழுப்பமிலங்களின் பல்பகுதியாக்கம் போன்ற,உயர் பெறுமதியுடையபலவளர்சிதைமாற்றங்களையும் உருவாக்குகின்றன. (Pருகுயு) (1). மேலும்,வழமையானதாவரவகைகளுடன் ஒப்பிடுகையில்,நுண்அல்கேஆனது,காபனீர்ரொக்சய்டுகலினை(ஊழு2)கார்போஹைட்ரேட்டுகளாகமாற்றக்கூடியசிறந்ததிறன்,வினைத்திறன் மிகுஒளித்தொகுப்புதிறன் மற்றும் உயர்ந்தஅளவில் உயிரிகளின் உற்பத்தித்திறன் போன்றசாதகமானபண்புகளைகொண்டுள்ளது. மேலும்,நுண்அல்கேஆனது,கடல் நீர் அல்லதுகழிவுநீர் மற்றும் விவசாயத்திற்குப் பொருந்தாதநிலம் ஆகியவற்றில் வளரும் திறனைக் கொண்டுள்ளன. எனவே,நுண்அல்கேஉயிரிகளின் உற்பத்திக்குவிளைநிலம் அல்லதுநன்னீர் என்பதுஒருகட்டாயத் தேவைப்பாடுஅல்ல.(2) எனவே, இந்தபண்புகளினைகருத்தில் கொண்டுநோக்குமிடத்து,நுண்அல்கேஆனது,உணவு,கால்நடைத் தீவனம்,அழகுசாதனப் பொருட்கள்,மருந்துப் பொருட்கள் மற்றும் உயிரியல் அடிப்படையிலானபிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் உயிரியல் சக்தியினைஅடிப்படையாககொண்டஉற்பத்திகள் என்பனவற்றிக்குபயன்படுத்தக்கூடியஒருசாத்தியத்தன்மைஉள்ள மூலப்பொருளாகும் . மேலும், கழிவுநீர் நீரோடைகளைசுத்திகரித்தல் மற்றும் தொழிற்துறைஎரிவாயுவிலிருந்துஊழு2 உமிழ்வைக் கவருதல் போன்றஉயிரியல் வழி சீரமைப்புபயன்பாடுகளுக்கும் நுண்அல்கேயினைபயன்படுத்தலாம். ஜ3இ4ஸ.எனவே,உயிரியலினைஅடிப்படையாககொண்டஒருநிலையானபொருளாதாரம் என்றரீதியில் நோக்குமிடத்துநுண்அல்கேஆனதுநம்பிக்கைக்குரியநுண்ணுயிரிகளின் வகையாகநோக்கப்படுகிறது.
உயிரியின் மூலப்பொருளாகபயன்படுத்துதல் போன்றபலநன்மைகள் நுண்அல்கேயில் இருந்துபெறக்கூடியதாக இருந்தபோதிலும் இதன் மூலம் பெறக்கூடியமுக்கியபயன்பாடானஉயிரியல் எரிபொருள் மற்றும் உயிரியல் சக்திஆகியவற்றின் உற்பத்தியேவிஞ்ஞானிகளின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. உயிரியில் இருக்கின்ற இலிப்பிட்டுமற்றும் கார்போஹைட்ரேட்டுகள் பிரித்தெடுக்கப்பட்டு,பின்னர் அவைஉயிரியல் – டீசல்,உயிரியல் – எண்ணெய் மற்றும் உயிரியல் -எத்தனால் போன்றஎரிபொருளாகமாற்றுவதற்கு இயலும். புதைபடிவஎரிபொருட்களைப் போலல்லாமல்,நுண்அல்கேயினைஅடிப்படையாககொண்டஉயிரியல் எரிபொருள்களாவன,குறைந்தளவுகார்பன் தடங்களினைகொண்டவையாக இருப்பதற்குகாரணம் , 1 கிலோநுண்அல்கேஉயிரியின் உற்பத்தியின் போதுகிட்டத்தட்ட 1.83 கிலோஊழு2 கவரப்படுகிறது. நுண்அல்கேயினைபயன்படுத்திஉயிரியல் சக்தியினைஉற்பத்தியினைசெய்தல் வேண்டும் என்றலட்சியத்துடன் விஞ்ஞானிகள் பணிபுரிந்தாலும்,நுண்அல்கேயினைபயிர் செய்வதில் ஏற்பக்கூடியஅதிகசெலவினம் மற்றும் கீழ்நிலைஉற்பத்திசெயல்முறைகள் காரணமாக இந்தசெயல்முறையின் பொருளாதாரரீதியிலானசாத்தியத்தன்மையானதுகேள்விக்குறியாகியுள்ளது. . எனவே,செலவுகுறைந்தசாகுபடிமுறைகள் மற்றும் செயலாக்கவழிகளைஉருவாக்கவிரிவானஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நுண்அல்கேஉயிரியல் எரிபொருட்களாவன,குறைவாகமதிப்பீடுசெய்யப்படுவதால் இவற்றின் மதிப்பினைஉயர்த்துவதற்குள்ள இலகுவானமுறை,கரோட்டின் வகைகள்,உயிரியல் புரதூளம் மற்றும் செறிவற்றகொழுப்பமிலங்களின் பல்பகுதியாக்கம் போன்றஉயர்-மதிப்புமிக்க இணைதயாரிப்புகளைஉற்பத்திசெய்வதேஆகும். நுண்அல்கேயினால் உற்பத்திசெய்யப்படுகின்றன இந்தசேர்மங்களில் சில,உணவுப் பொருட்கள், இயற்கைவர்ணங்கள்,மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என்பனவற்றிக்குபயன்படுத்தப்படுவதால் இவற்றின் சந்தைமதிப்பானது,கிலோஒன்றுக்குகூ7000க்கு விடஅதிகமாகும்.. நுண்அல்கேயிலாலானஉயர்- பெறுமதிமிகுதயாரிப்புகளின் உற்பத்தியானது,உயிரியல் சுத்திகரிப்புஅமைப்புக்களினைநிறுவுவதற்கு வழி வகுக்கிறது, இதன் மூலம்,நுண்அல்கேஉயிரிகளின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகமதிப்பாய்வுசெய்வதற்கு இயலும்.அத்தகையஉயிரியல் சுத்திகரிப்புக்களின் போது,முதலில் பொருளாதாரரீதியாக,உயர் பெறுமதியினைகொண்டபொருட்களைபிரித்தெடுப்பதற்குநுண்அல்கேஉயிரிகள் பயன்படுத்தப்படும். அதன் பின்பு.எஞ்சியிருக்கும் உயிரியானதுஉயிரியல் சக்தியினைஉற்பத்திசெய்யபயன்படுத்தப்படும். இந்தமுறைமை,உயிரியல் எரிபொருள் உற்பத்திகணிசமானஅளவுஅதிகரிப்பதற்குஉறுதுணையாக, இருக்கும் என்பதுடன் இந்தசெயல்பாட்டில் ஏற்படக்கூடியஅதிகசெலவுகளை,ஒரேநேரத்தில் உற்பத்திசெய்யப்படும் உயர் பெறுமதிமிக்கசேர்மங்களுக்குகிடைக்கப்படும்இஉயர் சந்தைபெறுமதியின் மூலம் மீளபெற்றுக்கொள்ளவும் முடியும் . எனவே,நுண்அல்கேஅடிப்படையிலானஉயிரியல் சுத்திகரிப்புஅமைப்புகளைமுறையாகசெயல்படுத்துவதன் மூலம்,நிலையியல் சக்திதொடர்பானசிக்கல்களுக்குதீர்வுகள் கிடைக்கும் அதேநேரத்தில் ,அதிகபொருளாதாரநன்மைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும்,கழிவுநீர் சுத்திகரிப்புமற்றும் ஊழு2பிரித்தெடுப்புபோன்றஒரேநேரத்தில் நடக்கும் உயிரியல் வழி சீரமைப்புபயன்பாடுகளைஒருங்கிணைப்பதன் மூலம் நுண்அல்கேஉயிரியல் சுத்திகரிப்புஅமைப்பினதுநிலைத்திருத்தல் தன்மையினைமேலும் மேம்படுத்தமுடியும். உரு 1, இல் காட்டப்பட்டதுபோன்று. .நுண்அல்கேசார்ந்தஉயர் பெறுமதிமிக்கசேர்மங்கள் மற்றும் உயிரியல் எரிபொருள்களைதயாரிப்பதற்குரியஒருமாற்றுபோசணை மூலகமாக,தொழில்துறைகழிவுநீர் அல்லதுதொழில்துறைஎரிவாயுவைபயன்படுத்துவதில் உள்ளசாத்தியத்தன்மையானதுபலவிஞ்ஞானகட்டுரைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது
உரு 1: கழிவுநீர் சுத்திகரிப்புக்கும் மற்றும் உயர் பெறுமதியுடையஉயிரிஉற்பத்திக்கும் ஒரேநேரத்தில் நுண்அல்கேகளினைபயன்படுத்தல்( (குநசயெனெழ நவ யட.இ 2021) ஜ3ஸ
எவ்வாறாயினும் நுண்அல்கேகளின் மூலம்,சாத்தியமானபயன்பாடுகள் பெறக்கூடியதாக இருந்தபோதிலும், இலங்கையில் அவைபெரிதளவில் ஆராயப்படவில்லை. இலங்கையில் மொத்தமாக,4,500 கி.மீ. நீளம் கொண்ட இயற்கையானஆற்றுப் படுகைகள் 103 உள்ளன. மேலும் பண்டையநீர்ப்பாசனநீர்த்தேக்கங்களுடன்,சமீபத்தில் நிர்மாணிக்கப்பட்ட169,941 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டபல்நோக்குநீர்த்தேக்கங்கள் உட்படகணிசமானஎண்ணிக்கையிலானநீர்த்தேக்கங்கள் உள்ளன ஜ5ஸ. அத்துடன்,நாடானது,1700 கி.மீ. நீளமுள்ளகடற்கரையையும் 517,000 கி.மீ2 கடல் பரப்பையும் கொண்டுள்ளதுஎன்பதுடன் இது நாட்டின் நிலப்பரப்பைவிட7.8 மடங்குஅதிகமாகவும் உள்ளது ஜ6ஸ. இந்தஅனைத்துநீர்நிலைகளிலும் நுண்அல்கேகள் காணப்பட்டாலும்,அவற்றில் பூர்வீக இனங்களினைசார்ந்தநுண் அல்கேகள் பெரும்பாலானவற்றில் இனம் காணப்படாததால், இலங்கையில் நிலையான,உயிரியல் அடிப்படையிலானஉற்பத்திக்குசிறந்தவாய்ப்புகளினைபெற்றுக்கொள்ள இயலாதுவிட்டது. எனவே, இயற்கைசூழலில் இருந்துநுண்அல்கேகளினைதனிமைப்படுத்தநவீனநுட்பங்களினைபயன்படுத்தப்படலாம்,பின்னர் அதிகபெறுமதியுடையசேர்மங்கள் மற்றும் உயிரியல் எரிபொருட்களைஉற்பத்திசெய்வதற்கான மூலப்பொருள் என்றவகையில் ,அவைஎந்தளவு தூரத்திற்குஏற்புடையனவாக இருக்கிறன்றன,என்பதனைகண்டறியஅவற்றினைகண்காணிக்கலாம். மேலும்,தொழில்நுட்ப-பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நோக்குமிடத்துநுண் அல்கேசாகுபடிக்குத் தேவையானமிகமுக்கியமானவளங்களில் ஒன்றுதண்ணீர் ஆகும்.எனவே, தூய நன்னீர் மற்றும் கடல் நீர் ஆனது, இலவசமாகவும் மற்றும் மலிவாகவும் அதீதஅளவில் கிடைக்கக் கூடியதாக இருப்பதனால் , இலங்கையில் நுண்அல்கேவளர்ப்பானதுசந்தேகத்திற்கு இடமின்றிசாத்தியமானதாகும்.மேலும்,நுண்அல்கேஆனது,ஒளித்தொகுப்புநுண்ணுயிரிஎன்றவகையில் இருப்பதால்,அவைஉயிரிஉற்பத்திக்குஒளிசக்தியினைபயன்படுத்தும் உயர்ந்தஒருஊடகமுறைமையின் கீழ் வளர்க்கப்படுகின்றன (யனஎயnஉநன உரடவரசந ளலளவநஅள). பருவகாலமாறுபாடுகளைஉயர்ந்தஅளவில் கொண்டமிதவெப்பமண்டலநாடுகளில்,வருடகாலம் முழுவதும் சூரியஒளியானதுசிறப்பாக இல்லாததால் செயற்கைஒளிமுறைமைகளினைபயன்படுத்தியேபெரும்பாலும் நுண்அல்கேகள் பயிரிடப்படுகின்றன. ஆயினும்,செயற்கைஒளிமுறைமைகளினைபயன்பாடானது, இதன் உற்பத்திச் செலவைகணிசமானஅளவில் அதிகரிக்கின்றது. மேலும்,குளிர்காலத்தில் நிலவும் குறைந்தவெப்பநிலைகாரணமாக. நுண்அல்கேகளினைவளர்த்தலானது,ஒருசவாலானசெயற்பாடாகும். இதற்குநேர்மாறாக,ஆண்டுமுழுவதும் ஏராளமானசூரியஒளியைக் கொண்டவெப்பமண்டலநாடாக இலங்கை இருப்பதால்,ஆண்டுமுழுவதும் நுண்அல்கேஉயிரிகளைஉற்பத்திசெய்வதற்குஉகந்த இடமாக இலங்கை இருக்கமுடியும்.
உரு 2 :மொறட்டுவபல்கலைக்கழகத்தில், இரசாயனமற்றும் செயன்முறைதிணைக்களத்தில் ஒளிஉயிரியல் எதிர் செயல் விளைவாக்கிகளதுஆய்வு கூட மட்டத்திலானஅணிவரிசை
எவ்வாறாயினும்,உயிரியல் தொழில்நுட்பமுக்கியத்துவம் கொண்டதும் உள்நாட்டில் வெவ்வேறாகதனிமைப்படுத்தப்பட்டதும் மேலே கூறப்பட்டவற்றிக்குபொருத்தமானதுமாகஉள்ளநுண்ணுயிர் வகைகளைஅடையாளம் காண கூடுதல் ஆராய்ச்சிதேவைப்படுகிறது. மேலும், இலங்கையின் காலநிலைக்குஏற்றவினைத்திறனானபயிர்ச்செய்கைமுறைகளைஅபிவிருத்திசெய்தல் மற்றும் உயிரிசெயலாக்கத்திற்கானசாத்தியமானவழிகளைஅடையாளம் காணல் ஆகியவைதொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க இடைவெளிஉள்ளது. இந்தசூழ் நிலையில்,திறன் விருத்தி,தொழில் கல்வி,ஆராய்ச்சிமற்றும் புத்தாக்க இராஜாங்கஅமைச்சுபோன்றநிதியீடுமுகவராண்மைகள்,நுண்அல்கேசார்ந்தஉயிரியல் உற்பத்திகளினைவிருத்திசெய்வதற்கு இலங்கைசார் ஆராய்ச்சியாளர்களுக்குஉதவிசெய்கிறது. உரு 2 ஆனது, இந்தோ-இலங்கை கூட்டுஆராய்ச்சிநிகழ்ச்சிச் திட்டத்தின் கீழ்,அமைச்சினால் நிதியீடுசெய்யப்படும், “நுண்அல்கேஅடிப்படையிலானஉயிரியல் எரிபொருள்கள் மற்றும் பெறுமானம் கூட்டப்பட்டஉற்பத்திகளின் செயல்முறைமேம்பாடுமற்றும் மதிப்பீடு” எனும் தலைப்பிலானகருத் திட்டத்தின் ஒருபகுதிஎன்றவகையில்,ஆய்வகமட்டத்திலானநுண்அல்கேபயிர் செய்கைக்குஉருவாக்கப்பட்டஒளிஉயிரியல் எதிர் செயல் விளைவாக்கிகளதுஅமைப்பைக் காட்டுகிறது. நுண்அல்கேஉயிரிகளினைஅதிகஅளவில் உற்பத்திசெய்வதற்கு,செலவுகுறைந்தசாகுபடிமுறைகளைமேம்படுத்துதல்,கணிதமாதிரிகளைப் பயன்படுத்திஉற்பத்திவிளைச்சலைஅதிகப்படுத்துதல் மற்றும் உயர் பெறுமானம் மிகுசேர்மங்கள் மற்றும் உயிரியல் எரிபொருட்களைஒரேநேரத்தில் உற்பத்திசெய்யஉயிரியல் சுத்திகரிப்புசெயல்முறைகளைமேம்படுத்துதல் ஆகியவைதொடர்பில் இந்தகருத் திட்டம் தன்அவதானத்தினைசெலுத்துகிறது.
ஆதலினால் ,நாட்டினில்,நுண்அல்கேயினைஅடிப்படையாககொண்டுஉருவாக்கப்படும் உயிரியல் தொழில்நுட்பஉற்பத்தியானது,சிறியமற்றும் நடுத்தரமட்டத்துஅளவிலானபுதியதொழில் முயற்சிகளுக்கானவாய்ப்பினைஏற்படுத்தும். இது, இலங்கையின் பொருளாதாரத்தைஉயர்த்துவதற்குமிகவும் சாதகமானதாக இருக்கும் என்பதுதெளிவாகிறது. எனவே,அதீதவாய்ப்புவளங்களினைகொண்டநுண்அல்கேயினை இலங்கையில் செழிப்பானஉயிரியல் அடிப்படையிலானபொருளாதாரத்தைஎதிர்காலத்தில்,கட்டியெழுப்புவதற்குபயன்படுத்தலாம்
References
[1] V.C. Liyanaarachchi, M. Premaratne, T.U. Ariyadasa, P.H.V. Nimarshana, A. Malik, Two-stage cultivation of microalgae for production of high-value compounds and biofuels: A review, Algal Res. 57 (2021) 102353. https://doi.org/10.1016/j.algal.2021.102353.
[2] M. Aresta, A. Dibenedetto, Beyond fractionation in the utilization of microalgal components, in: Bioenergy with Carbon Capture Storage, Elsevier, 2019: pp. 173–193. https://doi.org/10.1016/B978-0-12-816229-3.00009-0.
[3] J.S.R. Fernando, M. Premaratne, D.M.S.D. Dinalankara, G.L.N.J. Perera, T.U. Ariyadasa, Cultivation of microalgae in palm oil mill effluent (POME) for astaxanthin production and simultaneous phycoremediation, J. Environ. Chem. Eng. 9 (2021) 105375. https://doi.org/10.1016/j.jece.2021.105375.
[4] M. Premaratne, V.C. Liyanaarachchi, G.K.S.H. Nishshanka, P.H.V. Nimarshana, T.U. Ariyadasa, Nitrogen-limited cultivation of locally isolated Desmodesmus sp. for sequestration of CO2 from simulated cement flue gas and generation of feedstock for biofuel production, J. Environ. Chem. Eng. 9 (2021) 105765. https://doi.org/10.1016/j.jece.2021.105765.
[5] K.A.U.S. Imbulana, N.T.S. Wljesekara, B.R. Neupane, Case study : Sri Lanka Sri Lanka National Water Development Report, UN-Water. (2006) 1–221.
[6] D. Koralagama, Community perception towards a setback area: a case study in Galle district, Sri Lanka, IIFET 2008 Vietnam Proc. 2 (2008) 1–11.