மனித வயிறு ரேஸர் பிளேடுகளை கரைக்கக் கூடியன
விதுனெனஹவுல இணையத்தளம் (தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவனம்)
நீங்கள் எப்போதாவது ஒரு ரேசர் பிளேட்டை விழுங்கினால், அதனை குறித்து பயம் அடைய வேண்டாம். மனித உடல் நீங்கள் நினைப்பதை விட அதிக திறன் கொண்டது. அமிலங்கள் 0 முதல் 14 வரையிலான அளவில் தரவரிசைப்படுத்தப்படுகின்றன – pH அளவு குறைவாக இருந்தால், அமிலம் வலிமையானதாக கருத்தப்படுகிறது. மனித வயிற்றின் அமிலமானது. பொதுவாக 1.0 முதல் 2.0 வரை இருக்கும், அதாவது இது நம்பமுடியாத வலுவான pH ஐக் கொண்டுள்ளது.இரைப்பை குடல் Endoscopy பற்றிய ஒரு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இரண்டு மணி நேரம் வயிற்று அமிலத்தில் மூழ்கி இருந்த ஒரு “ஒற்றை முனை கொண்ட பிளேடின் தடிமனான பக்கமானது ” கரைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.