கருந்துளைகள் உண்மையில் கருப்பு நிறம் கொண்டவை அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?
விதுனெனஹவுல இணையத்தளம் (தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவனம்)

அவை இருள் மிகுந்தவை ஆனால் அவை கருமை நிறம் கொண்டவை அல்ல
பல வழிகளில், கருந்துளை ஒரு சிறந்த கரும்பொருளாக செயல்படுகிறது, ஏனெனில் அது ஒளியை பிரதிபலிக்காது.
ஆனால் அவை சிறிது,ஒளிரும், புலப்படகூடிய ஒளி உட்பட முழு நிறமாலைமானம் முழுவதும் ஒளியை தரும்
இந்த கதிர்வீச்சு "ஹாக்கிங் கதிர்வீச்சு" என்று அழைக்கப்படுகிறது. இதற்க்கு காரணம்,இதன் இருப்பை முதன் முதலில்
முன்மொழிந்தவர் கணித இயற்பியலாளர் மற்றும் அண்டவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஆவார் .