நெத்திலி மீன் மற்றும் தக்காளியை ஒன்றாக சேர்த்து சமைக்க கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா?
விதுனெனஹவுல இணையத்தளம் (தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவனம்)
இலங்கையில் உள்ள நாங்கள் தக்காளியை உணவில் சேர்த்து ஒரு நல்ல சுவையை பெறுகிறோம்.ஆனால் நெத்திலி மீன் மற்றும் தக்காளியை ஒன்றாக சேர்க்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா
இதற்குக் காரணம், நெத்திலி மீனில் உள்ள கல்சியமும் தக்காளியில் உள்ள ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து கால்சியம்
ஆக்சலேட்டை உருவாக்குகிறது.)
கால்சியம் ஆக்சலேட் என்பது சிறுநீரக கற்களை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கும் இரசாயன கலவை
ஆகும். இது சிறுநீரக செயல்பாடுகளை பாதிக்கலாம்