மழைக்கு முன் நாம் ஏன் சூடாக உணர்கிறோம் தெரியுமா?
விதுனெனஹவுல இணையத்தளம் (தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவனம்)
மழைக்கு முன் வளிமண்டலமானது நீராவியால் நிறைந்திருப்பதனால் சுற்றுச்சூழலின் ஈரப்பதம் அதிகரிக்கும் . வியர்வை ஆவியாவதன் மூலம் உங்கள் உடல் குளிர்ச்சியடைகிறது, இது உங்கள் வெப்பத்தை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் பரப்புவதனால் நாம் சூடாக உணர்கிறோம். காற்று ஈரப்பதமாக இருந்தால், வியர்வை ஆவியாகாது.