புவியின் ஒக்சிஜன் கடலால் உற்பத்தி செய்யப்படுகிறது
விதுனெனஹவுல இணையத்தளம் (தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவனம்)

ஒக்சிஜன் எங்கிருந்து வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் முதல் எண்ணம் மழைக்காடு என்பதாக இருக்கலாம். ஆனால் இதோ உங்களுக்காக ஒரு அருமையான அறிவியல் உண்மை! தேசிய சமுத்திர சேவையின் படி, நாம் பெறும் சகல புதுக்காற்றுக்கும் கடல் சார் தாவரங்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும். பிளாங்க்டன், கடற்பாசி மற்றும் பிற ஒளிச்சேர்க்கைகள் உலகின் பாதிக்கும் மேற்பட்ட ஒக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.
Author
-
விஞ்ஞான கல்வி மற்றும் பிரபல்யப்படுத்துகை அலகு, தேசிய அடிப்படை கற்கைகள் நிறுவகம், ஹந்தான வீதி , கண்டி
View all posts